Dragons of Sri Lanka 2026 விருதுகள் வழங்கும் நிகழ்வில் American Premium Water தங்க விருதை சுவீகரிப்பு
American Premium Water நிறுவனம், அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Dragons of Sri Lanka விருதுகள் 2026 இல் நான்கு விருதுகளை சுவீகரித்திருந்தது. இதில் மூன்று Gold Dragons மற்றும் ஒரு Black Dragon ஆகிய விருதுகள் அடங்கியிருந்தன. கடந்த ஆண்டு
