பொசன் தானசாலைகளுக்கு காவல்துறை அனுமதி கட்டாயம்! வீதி விபத்துகளை மறைத்தால் சாரதிகளுக்கு சிறை!
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானசாலைகள் மற்றும் தோரணங்களை அமைப்பவர்கள், தத்தமது பிரதேச காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளை முன்கூட்டியே த
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானசாலைகள் மற்றும் தோரணங்களை அமைப்பவர்கள், தத்தமது பிரதேச காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளை முன்கூட்டியே த
வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். வீதிகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்காமல் மறைக்கும் மற்றும் தங்களுக்குள் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல்துறைமா அதிபர் எச்சரித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.