1 ஊடகம்
நீர்கொழும்பு சிறையில் கைதிகளை தடுத்து வைக்காதிருக்க தீர்மானம்
கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்த வளாகத்திற்குள் கைதிகளைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது எனச் சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு வெளியிட்டுள்ள