1 ஊடகம்
மின்சாரம் திருடிய சஜித்தின் பெண் உறுப்பினருக்கு பிணை
வில்முவ பேரகனத்த யாயதஹய பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வில்முவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினரான ஜி. ரசிகா ரத்நாயக்க என்பவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பி
