இன்று முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்!
நாட்டில் நிலவிய வறட்சியான காலநிலையினால் பயிர்ச்சேதம் அடைந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக வி
