ரணில் – மைத்ரி காலத்தில் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை அம்பலப்படுத்தினார் பிமல் ரத்நாயக்க!
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களால் கண்டறியப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழாக்கள் ரணில் - மைத்ரி ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என அமைச்சர் பி
