மியன்மாரை உலுக்கும் தொடர் நிலநடுக்கங்கள்: 4 நாட்களில் 6 முறை அதிர்வு
மியன்மாரில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகி
மியன்மாரில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகி
மியன்மாரில் கடந்த சில தினங்களாகப் பதிவான நிலநடுக்கங்களின் விபரங்கள் பின்வருமாறு: ஜனவரி 24: இரவு 7.48 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 3.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. ஜனவரி 25: அன்று ஒரே நாளில் மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. ஜனவரி 26: நேற்று காலை 9.03 மணியளவில் 3.6 மெக்னிடியூட் நில அதிர்வு பதிவானது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.