டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் குறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து சாரதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காவல் அதிகாரிகளின் செயற்பாடு கடுமையான கடமை தவறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.
