1 ஊடகம்
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம்
வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC)
