யாழ் நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிராகக் போராட்டம்
நெல்லியடியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (12) யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மது போதைக்கு எதிரான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள்,
