கடற்பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை! கடற்றொழிலாளர்களுக்கு அவசர அறிவிப்பு
காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலான மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திண
