1 ஊடகம்
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில்
