1 ஊடகம்
உள்ளூரில் டி20 தொடரை வெல்லத் தவறியது இந்தியா
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளும் தொடரை 2-2 என பகிர்ந்துகொண்டன. எனினும் இந்திய அணி கடந்த நான்கு ஆண்டுகளில் சொந்தமண்ணில் தொடர்ச்சியாக பெற்ற 12 தொடர் வெற்றிகளும்