உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்24 ஜன., 2026

கம்மெத்த Care & Dare’ பதுளையில் ஆரம்பம்

'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கம்மெத்த Care & Dare' திட்டம் பதுளையில் இன்று(24) ஆரம்பமானது.அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வேலைத்திட்டம் இதுவாகும். இன்று முதல் தொடர்ச்சியாக 03 நாட்களுக்கு பதுளை மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கம்மெத்தவால் ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமான 'Care & Dare' வேலைத்திட்டம் அண்மையில் கொத்மலையில் செயற்படுத்தப்பட்டதுடன் இதனூடாக ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இந்த வேலைத்திட்டத்தை இன்றைய தினம் பதுளை பசறை மத்திய கல்லூரியிலும், நாளை மடோல்சிம தமிழ் வித்தியாலயத்திலும் 26ஆம் திகதி வெலிமடை திவுரும்பொல புராண ரஜமஹா விஹாரையிலும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ சேவைகள், ஆலோசனை சேவைகள், சட்ட சேவைகள் மற்றும் நிவாரணங்களை வழற்கும் செயற்பாடுகள் இந்த கம்மெத்த 'Care & Dare' திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன. வருமான வழிகள், சுயதொழில் வாய்ப்புகளை இழந்த மக்களுக்கான விசேட ஆலோசனை சேவைகளையும் இங்கு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகார சபையும் இதற்காக (NAITA) கம்மெத்தவுடன் கைகோர்த்துள்ளது. அனர்த்தங்களால் இழந்த பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வழங்குவதற்காக பசறை பிரதேச செயலகம் இன்று கம்மெத்த 'Care & Dare' திட்டத்தில் இணையவுள்ளது.கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு பிள்ளைகளின் விசேட சேவைகளை வழங்குவதற்காக பசறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் திட்டமிட்டுள்ளது.இன்றைய வேலைத்திட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் சுகாதாரப் பொதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ்•23 ஜன., 2026
Care & Dare அடுத்த நிவாரண முகாம் பதுளையில்..
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கம்மெத்த 'Recover and Rebuild: Care & Dare' திட்டத்தை ஆரம்பித்தது. அவசர உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்தல்மருத்துவ மற்றும் பொது சுகாதார சேவைகள்ஆவணங்கள் மற்றும் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அவசர சட்ட உதவிபாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகள்வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கான…

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகார சபை
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்
  • பசறை மத்திய கல்லூரி
  • மத்திய நிலைய
  • முகாமை
  • அனர்
  • பொது
இடங்கள்
  • Badulla2
  • Western Province
திறவுச்சொற்கள்
  • பதுளையில்2
  • care2
  • dare2
  • முன்னெடுப்பதற்கு
  • கட்டியெழுப்பும்
  • வேலைத்திட்டம்
  • மக்களுக்கான
  • தொழில்முறை
  • கம்மெத்த
  • ஆரம்பம்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.

இதை வெளியிட்ட மற்றவை

இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது

  • கம்மெத்த Care & Dare’ பதுளையில் ஆரம்பம்News First - தமிழ்·24 ஜன., 2026
முழு செய்தித் தொகுப்பு