1 ஊடகம்
இலங்கைக்கு சவால் வழங்கும் மே.இ.தீவுகள் ஜோடியின் இணைப்பாட்டம்
சுற்றுலா இலங்கை - மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஷேய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கீரிவ்ஸ் ஜோடி நம்பிக்க இணைப்பாட்டத்துடன் பெறுமதி சேர்த்து வருகின்றது.
