1 ஊடகம்
‘Vision’ திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவு
Vision' திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், பின்னவல மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மாத்தளை ஸ்ரீ சீவலி வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக நேற்று (24) சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
