1 ஊடகம்
மின்சாரக் கட்டண குறைப்பு! எரிசக்தி அமைச்சின் விசேட நடவடிக்கை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை தேசிய மின்கட்டமைப்புடன் அதிகளவில் இணைப்பதன் மூலம், எதிர்காலத்தில் படிப்படியாக மின் கட்டணத்தை குறைக்க முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் மின் கட்டணத்தை 30 சதவீதம் வரை குறைப்பதுடன், தே
