1 ஊடகம்
இலங்கை இளையோர் மகளிர் மீண்டும் வெற்றி
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி20 முக்கோணத் தொடரின் இறுதிக் குழுநிலை போட்டியிலும் பங்களாதேஷ் அணியை இலங்கை 8 விக்கெட்டுகளால் இலகுவாக வென்றது. பைசலாபாத்தில் நேற்று (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங