ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமிக்க கிடைத்த அனுமதி
தென் மாகாணத்தில் 1,417 ஆசிரியர்களை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையி
