1 ஊடகம்
நாமல் ராஜபக்ச அந்த விளையாட்டை சூப்பராக விளையாடினார்!
மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஜனாதிபதி பதவி காலத்தில், மகா நாயக்க தேரர்களின் வேண்டுகோள்களைப் பொருட்படுத்தாமல் நாமல் ராஜபக்சவின் 'நீல் பல்காய' (Nil Balakaya) அமைப்பு தலதா மாளிகையைச் சுற்றி கார் பந்தயமொன்றை ஏற்பாடு செய்திருந்த விதம் மீண்டும் சமூக வலைத்த
