வாகன இறக்குமதிச் செலவு குறைந்தது - அனில் ஜயந்த
சாதாரண சூழ்நிலையின் கீழ் நாளாந்தம் 5.27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அதனைத் தினசரி 3.9 மில்லியன் டொலராகக் குறைக்க முடிந்துள்ளதாகவும்