புடினைச் சந்திக்க தயாராகும் ட்ரம்ப்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திருத்தப்பட்ட சமாதானத் திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டால், அவரை மீண்டும் நேருக்கு நேர் சந்தித்து இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்
