1 ஊடகம்
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் ஒப்பம்; நேற்றுமுதல் நடைமுறை
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று தமது சான்றொப்பத்தை இட்டுள்ளதையடுத்து, குறித்த சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி சட்டமூலம், பிரதமரும்