1 ஊடகம்
தேர்தல் சின்னத்தை அறிமுகம் செய்கிறார் விஜய் - பொங்கலுக்கு பின்னர் அடுத்த மாநாடு
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மிகத் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து கட
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மிகத் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து கட
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் (த. க) மிகத் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்டப் பிரசாரத்தை முன்னெடுக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக இந்தி்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.