82 பாடசாலைக் கட்டடங்களையும் விரைவாக முழுமைப்படுத்துங்கள்
வட மாகாணத்தில் பகுதியளவில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்படுள்ள 82 பாடசாலைக் கட்டடங்களும் முழுமைப்படுத்தப்படவேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு குறித்த பாடசாலைக்கட்டடங்களை முழுமைப்படுத்துவதில் இ