அரச துறையில் 1,12,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு
அரசத் துறைக்கு புதிதாக ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற
