இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சங்கக்காரவிற்கு இன்று பிறந்தநாள்
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார இன்று தனது 48 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். உ
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார இன்று தனது 48 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். உ
2000ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இவர், அதே ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றார். இந்தநிலையில் 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியில் குமார் சங்கக்கார முக்கியப் பங்கு வகித்தார். அத்துடன் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்து உலகச் சாதனை படைத்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.