1 ஊடகம்
சாய்ந்தமருது ஜெம்மிய்யத்துல் உலமாவின் 98ஆவது ஆண்டு நிறைவு விழா
அகில இலங்கை ஜெம்மிய்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் 98ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஜெம்மிய்யாவின் சேவை வரலாற்று நூல் வெளியீடு மற்றும் உலமாக்கள் கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (18) சாய்ந்தமருது கலாசார மத