1 ஊடகம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹமாஸ் உறுப்பினருக்கு மரண தண்டனை: காணொளியை வெளியிட்ட இஸ்ரேல்
1996ஆம் ஆண்டு ஜெருசலேமில் பேருந்துகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு, இஸ்ரேல் சிறையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹமாஸ் உறுப்பினர், ஹசன் சலாமேவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எட
