1 ஊடகம்
வடிகானுக்குள் சிக்கிய நபர்: 2 மணித்தியால போராட்டத்தின் பின் மீட்பு!
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் இன்று (13) மாலை 5.30 மணியளவில் நபர் ஒருவர் சிக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் அவர் தீயணைப்புப்