கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!
காலியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமன்கடுவை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
