1 ஊடகம்
நடுவானில் தீப்பிடித்த விமான எஞ்சின்! நியூசிலாந்தில் நூலிழையில் தப்பிய பயணிகள்
நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் பயணித்த குவாண்டாஸ் விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன சிறிது நேரத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வானில் பறந்து கொண்டிரு
