1 ஊடகம்
இறக்காமத்தில் மினி சூறாவளி வர்த்தக நிலையம், வீடொன்றும் சேதம்
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் நேற்று முன்தினம் (19) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக பாரிய மரங்கள் விழுந்ததில் வர்த்தக நிலையம் மற்றும் வீடொன்றுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சியை அடுத்து இப்பிரதேச