1 ஊடகம்
பங்களாதேஷின் T20 உலகக் கிண்ண போட்டிகள் இலங்கையில்?
இந்தியாவில் நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் அணியின் T20 உலகக் கிண்ணப் போட்டிகளை இடமாற்றம் செய்யக் கோரி சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (ICC) பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) வேண்டுகோள் விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
