1 ஊடகம்
போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 2022 ஆம்
