காந்தி ஜெயந்தி!
அகிம்சையை உலகிற்குப் போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை (காந்தி ஜெயந்தி) முன்னிட்டு, இன்று (02) யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
அகிம்சையை உலகிற்குப் போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை (காந்தி ஜெயந்தி) முன்னிட்டு, இன்று (02) யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்தியத் துணைத்தூதரகமும், சாந்தி சேவா சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், காந்தியடிகளின் அகிம்சை, உண்மை, அமைதி மற்றும் மனிதநேயக் கொள்கைகள் நினைவுகூரப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், சமயத் தலைவர்கள், சாந்தி சேவா சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.