விஜய்யின் 100 நாள் ஆட்சி - ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்!
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய்யின் ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஹைதராபாத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம், சென்னை வானுார்தி நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்துக் கேள்வி எழுப்பினர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு