1 ஊடகம்
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டம் நேற்று (29) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
