1 ஊடகம்
போரை மீண்டும் தொடங்கினால்... அமெரிக்க உட்கட்டமைப்புகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
போரை மீண்டும் தொடங்கினால் வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்காவின் உட்கட்டமைப்பு மையங்கள், செயற்கை நுண்ணறிவு தளங்களை அழிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு சொந்தமான தொலைக்காட்சியொன்றுக்கு அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைவர் மொஹ்சென் ரெசாயி
