1 ஊடகம்
நாமலின் பெயரைக் கண்டு அஞ்சுகிறதாம் அரசாங்கம்
நாமல் ராஜபக்சவின் பெயரைக் கண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசம் தெரிவித்தார். நாமல் ராஜபக்சவின் இளம் தலைமைக்கு ஆதரவாக நாட்டு மக்கள் மிகவும் வலுவாகத் திரண்டு வரும் வேள
