குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் பெண்
லடாக் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், தனது பச்சிளம் குழந்தையைப் முதுகில் கட்டிக்கொண்டு பெட்ரோல் நிரப்பும் தாய் ஒருவரின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. வைரலான அந்த காணாளியில், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்
