வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் பாதுகாப்பான போக்குவரத்து கலாசாரம்
இலங்கையில் அண்மைக் காலமாக வீதி விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும், காயங்களும் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமுள்ளன. இதனை மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த வகையில் கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில