1 ஊடகம்
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்குவால் 79 மரணங்கள் பதிவு
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79 மரணங்கள் பதிவாகியுள்ளன. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, தற்போதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 103,565 ஆகும். அத்துடன், மொத்த நோயாளர்
