1 ஊடகம்
நாடளாவிய மின்தடைக்கு அரசின் இயலாமையே காரணம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மின்சாரக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசு நிறைவேற்றத் தவறியதாலேயே நாடுபூராகவும் மின்துண்டிப்பு ஏற்பட்டது என்றும் இது அரசின் முழுமையான இயலாமையைக் காட்டுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாட
