1 ஊடகம்
சட்டவிரோதமாக பீடி இலைத் தொகையைக் கடலில் பரிமாறிக்கொள்ள முயன்ற இரண்டு இந்திய டவ் படகுகள் மற்றும் இரண்டு உள்ளூர் டிங்கி படகுகள் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினர், இலங்கை கடலோரக் காவல்ப்படை திணைக்களத்துடன் இணைந்து புத்தளம் உடப்பு பிரதேசத்திற்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையை இலங்கை கடற்பரப்பில் பரிமாறிக்கொள்ள முயன்ற இரண்டு (02) இந்திய டவ் படகுகளையும் இரண்டு (02) உள்ளூர் டிங்கி படகுகளையும் (21) சட்டத்தின் பிடியில் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.
