1 ஊடகம்
குற்றச்சாட்டுகளில் இருந்து ரிஷாடை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்! மகிந்தவின் மேடையில் பகிரங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை விசாரணைகளுக்காக அழைக்கக்கூட தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளா
