திருகோணமலையில் விடுதி உரிமையாளர் : கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்பு
திருகோணமலையில் விடுதி உரிமையாளர் படுகொலை
திருகோணமலையில் விடுதி உரிமையாளர் படுகொலை
இந்தக் கொலைச் சம்பவம் திருகோணமலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிங்ஹபுர, 04ஆம் கட்டை பகுதியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இலக்கம் 54, சிங்ஹபுர, 04ஆம் கட்டை, திருகோணமலை என்ற முகவரியில் வசித்து வந்த மவுண்ட் வியூ கெஸ்ட் ஹோட்டலின் உரிமையாளரான டபிள்யூ. குறித்த கொலையை ஏதேனுமொரு இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு