அடையாள அரசியலா, தேசிய ஒருமைப்பாடா?
முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்துச் சிறுபான்மைச் சமூகங்களினதும் பாதுகாப்பு என்பது தனிநபர்களின் வாக்குறுதிகளில் தங்கியிருக்கக் கூடாது; மாறாக, அது நீதிமன்றங்களின் சுயாதீனம், சட்டத்தின் சட்டகங்கள், வலுவான அரச நிறுவனங்கள், சமத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும்