ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கமேனி சார்பில் கடும் எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில் ஈரானின் உச்சத் தலைவர் முஜ்தபா கமேனியின் மூத்த ஆலோசகரான அலி அக்பர் விலாயதி, கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் "வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்புக்
