1 ஊடகம்
ரஷ்யாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் (European-Mediterranean Seismological Centre) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 3:35 மணியளவில் இந்த நில அதிர்வ
